About Us

About Us

எங்களுடைய "ராம்ராஜ் தி௫மண சேவை மையம்" மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. மேலும், எங்கள் நிறுவனத்திற்கு அனைத்து ஜாதி, மதத்தினரும் நேரடியாக வருகை தந்து அவர்களுக்கு பொருத்தமான வரனைத் தேர்ந்தெடுத்து கொள்ளலாம் ௭ன்பதை மகிழ்ச்சியோடு தெரியப்படுத்திக் கொள்கிறோம். எங்களுடைய நிறுவனத்தில் பதிவு செய்ய இரண்டு வழிகள் உள்ளன, ஒன்று நேரடியாக வந்து பதிவு செய்வது மற்றொன்று ஆன்லைன் மூலமாக பதிவு செய்வது. எங்களது இணையதளத்தின் மூலமாக வரன்களை தேடுவது மிகவும் எளிது, நீங்கள் தேர்வு செய்யும் ஒவ்வொரு வரன்களுக்கும் முழு விவரங்களைப் பெறலாம். தாங்கள் தேர்வு செய்த ஒவ்வொரு வரன்களின் முகவரியை பெற நேரடியாகவோ, கூரியர் மூலமாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவும் பெறலாம். நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு வரன்களையும் எங்கள் நிறுவனம் தொடர்பு கொண்டு திருமணம் ஆகவில்லை என உறுதி செய்த பின்னரே விலாசம், முகவரி, அலைபேசி எண் தரப்படும். அதற்கு மட்டும் பணம் செலுத்தினால் போதும். மணமக்கள் வீட்டார்கள் பற்றிய தகவல்களை தாங்கள் நன்றாக விசாரித்து முடிவுக்கு வரவும். எங்களுடைய சேவை தகவல் மட்டுமே. திருமணம் நிச்சயம் செய்தவுடன் தகவல் மையத்திற்கு தெரியப்படுத்தவும். மேலும், எங்களுடைய சேவை அனைத்து இனத்தவர்களுக்கும். நாங்கள் இந்நிறுவனத்தை மிகப்பெரிய சேவை மனப்பான்மையோடு செயலாற்றிக் கொண்டிருக்கிறோம்.

தாங்கள் செலுத்தும் பணம் ஆதரவற்ற முதியோர்கள் மற்றும் பெண்களின் பொருளாதார வளர்ச்சிக்கு பயன் படுத்துவோம் என்பதை தெரியப்படுத்திக்கொள்கிறோம்.

தங்களின் பகுதிகளில் இருந்து கொண்டு எங்களின் கிளையாக பணியாற்ற விருப்பமுள்ளவர்கள் எங்களை தொடர்புகொள்ளலாம்.

Our "RamRaaj Marriage Information Center" is headquartered in Madurai. Also, we are pleased to inform our organization that all the caste and religion can come directly to select the appropriate beneficiary. There are two ways to register in our company, one comes directly and one by registering online. It is very easy to find the benefits through our website, and you can get full details for each of the categories you choose. You can get either directly or through courier or online to receive the address of each of your selected beneficiaries. The address and the mobile number will be provided after you confirm that beneficiaries did not get married with each of your choices. Only pay for it. Get information about the bride and groom and get them to the end. Only our service information. Please inform to us once the marriage is done. And our service is for all ethnic groups. We are running this company with great service mentality.

All money will be used to support the orphan's elderly and women's economic development.

Those who want to serve as our branches from our areas can contact us.

Regards

R. Velmurugan / +91 - 8122 8486 69