Who we are
எங்களுடைய "ராம்ராஜ் தி௫மண சேவை மையம்" மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. மேலும், எங்கள் நிறுவனத்திற்கு அனைத்து ஜாதி, மதத்தினரும் நேரடியாக வருகை தந்து அவர்களுக்கு பொருத்தமான வரனைத் தேர்ந்தெடுத்து கொள்ளலாம் ௭ன்பதை மகிழ்ச்சியோடு தெரியப்படுத்திக் கொள்கிறோம். மணமக்கள் வீட்டார்கள் பற்றிய தகவல்களை தாங்கள் நன்றாக விசாரித்து முடிவுக்கு வரவும். எங்களுடைய சேவை தகவல் மட்டுமே. எங்களுடைய சேவை அனைத்து இனத்தவர்களுக்கும். நாங்கள் இந்நிறுவனத்தை மிகப்பெரிய சேவை மனப்பான்மையோடு செயலாற்றிக் கொண்டிருக்கிறோம்.
Our "RamRaaj Marriage Information Center" is headquartered in Madurai. Also, we are pleased to inform our organization that all the caste and religion can come directly to select the appropriate beneficiary. Get information about the bride and groom and get them to the end. Only our service information. And our service is for all ethnic groups. We are running this company with great service mentality.